நடிகர் சூரிக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் - நெகிழும் காமெடியன் Cinema News

Ajith given to actor Suri - a flexible comedian

சீமராஜா பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் அஜித் பற்றி பேசியிருந்தார். அதில் வரி மட்டும் சரியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியதாகவும் இன்று வரை அதை கடைப்பிடித்து வருவதாக சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்தார்.


அதேபோல் நடிகர் சூரியும், அஜித் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அஜித்-விஜய் இருவருடனும் நடித்துவிட்டேன். தல எனக்கும் ஒரு அட்வைஸ் கொடுத்தார்.


வருங்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறி நடிங்கள், ஸ்டைலை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் கடைசிவரை உங்களின் இந்த குணம், எதார்த்தம் எப்போதும் போக கூடாது, அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

 

Tags : Sivakarthikeyan,சீமராஜா Ajith,சிவகார்த்திகேயன் ,Seemaraja, நடிகர் சூரி promotion,அஜித்,விஜய் , interviewed,அட்வைஸ் ,saying,எதார்த்தம் ,properly,