அமெரிக்காவில் அவசர நிலை? World News

American nowadays situation ?

அமெரிக்காவில், அண்டை நாடான மெக்சிகோவை ஒட்டிய எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கான நிதியை உருவாக்கும் நோக்கில், தேசிய அவசர நிலை அமல்படுத்த, பரிசீலித்து வருவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

Tags : America, American President, Donald Trump, American situation, அமெரிக்கா, மெக்சிகோ, Mexico, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்