டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைக்கும் பிக்பாஸ்- இந்த வார எலிமினேஷனில் அதிரடி Cinema News

Biggboss on Twist Top Twist - Action on this week's Elimination

பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடித்து வருகிறது. மக்கள் யாரெல்லாம் உள்ளே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் வெளியேறுகிறார்கள்.


அப்படி தான் நேற்று நடந்த எலிமினேஷன், மும்தாஜ் வெளியேற வேண்டும் என்பது மக்களின் ஆசை கிடையாது. ஆனால் அவர் தான் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அடுத்து பிக்பாஸ் என்ன அதிரடி செய்ய போகிறார் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் தான் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த வார எலிமினேஷனுக்கு நேரடியாக அனைவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

 

 

 

Tags : biggboss,பிக்பாஸ் நிகழ்ச்சி, holding,எலிமினேஷன்,people,மும்தாஜ் ,inside,புரொமோ ,leave,மக்கள் ,