கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் இந்தியா வருகை World News

Canada Prime Minister Justin Trudev visits India

அரசுமுறை பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் அடுத்த வாரம் இந்திய வருகை தர உள்ளார்.

வரும் 17-ம் தேதி இந்தியா வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் 19-ம் தேதி குஜராத் சென்று அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் மணவர்களுடன் உரையாற்றுகிறார் தொடர்ந்து ஜனாதிபதி தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

Tags : Justin Trudev, Details of Justin Trudev, ஜனாதிபதி தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி, Politics of Justin Trudev, ஜஸ்டின் ட்ருடாவ் இந்தியா வருகை, அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் மணவர், Justin Trudevpolitical trip to India, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ், Political trip of Justin Trudev, Justin Trudevis a nice person, Justin Trudev is an example, Canadian Prime minister Justin Trudev