பிரான்சின் தலைநகரில் தமிழ் மாணவி கடத்தல் : கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Enlèvement d'étudiants tamouls dans la capitale française


பிரான்சின் தலைநகர் பரிசின் புறநகரான குசன்வீல் பகுதியில் பாடசாலையில்இருந்து வெளியே வந்த தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட ரீதியில்வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுள்ளார். மாணவியைக் தேடிக் கண்டுபிடிப்பதில்பிரெஞ்சுக் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

எனினும்கடத்தப்பட்ட மாணவி குறித்து இதுவரை தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறாதநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாணவி கல்விகற்கும் பாடசாலைக்குமுன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளஇப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலம் : 27.03.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி (17.00)

இடம் : Lycée Romain Rolland

 21 Av de Montmorency

95190 Goussainville

 

Tags : Lycée Romain Rolland, Lycée Romain Rolland adress,Enlèvement d'étudiants tamouls dans la capitale française,Lycée Romain Rolland, Goussainville,95190 Goussainville