பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து : சென்னை India News

Flights were canceled from 4 pm due to ice haze : Chennai

பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது.

போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை நர் முழுவம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

புகை மூட்டம் காணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் க இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னைக்குவரும் விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது. சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது. 

Tags : Flights are canceled, Ice haze in Chennai, Chennai flights are canceled, போகி பண்டிகை புகை மூட்டம், போகி பண்டிகை, Chennai flights, பனி மூட்டம், சென்னை, விமானங்கள் ரத்து, Chennai weather, பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து, Ice haze, 4 மணி முதல் விமானங்கள் ரத்து, Details of the ice haze, Causes of the ice haze