பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல் Cinema News

Kamal, who announced the launch of Viswaroopam 2 on Biggboss show

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வாரம் இரண்டு நாள் மட்டும் அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார்.


இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அவர் ஒரு சர்ப்ரைஸ் தகவலை அறிவித்தார். அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் பாடலை வெளியிடுகிறேன் என கமல் கூறினார்.


இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் அடுத்த வாரம் விஸ்வரூபம் 2 பாடலை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Tags : Actor Kamal Hassan,நடிகர் கமல்ஹாசன் ,சர்ப்ரைஸ், receiving,இன்ப அதிர்ச்சி,பிக்பாஸ் நிகழ்ச்சி,reception,விஸ்வரூபம் ,Biggboss show.