மம்தா பொதுக்கூட்டம்: ராகுல் புறக்கணிப்பு India News

Mamata public meeting: Rahul ignored

பா.ஜ.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றினைத்து மெகா பொதுக்கூட்டத்தை மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் வரும் 19-ம் தேதி நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். இதில் பங்கேற்குமாறு காங். கட்சி மற்றும் பா.ஜ.வுக்கு எதிராக உள்ள மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மெகாபொதுக்கூட்டத்திற்கு காங். தலைவர் ராகுல் பங்கேற்பார் என செய்திகள் வெளியாயின. நேற்று காங். வட்டாரங்கள் கூறுகையில், ராகுல் பங்கேற்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Rahul, Rahul Gandhi, Details of Rahul, Statements of Rahul, Mamta, காங். கட்சி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, Congress party, Mamta's meeting, மம்தா, பொதுக்கூட்டம், Public meeting, ராகுல் புறக்கணிப்பு, ராகுல்