சர்க்கார் பட விசயத்தில் வந்த எதிர்பாராத குழப்பம்! ரசிகர்கள் ஷாக்கிங் Cinema News

The unexpected mess in the Sarkar movie story! Fans shocking

விஜய் நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படம் சர்க்கார். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் கடந்த வருடம் ரூ 250 கோடியை வசூல் செய்தது. இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


கேரளாவில் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் Volmart Films சர்க்கார் படத்தை ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டு வருகிறது.


ஆனால் அவர்கள் தற்போது நாங்கள் இந்த படத்தை வெளியிடவில்லை என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் விக்ரம் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தை வெளியிடுவது உறுதியாகியுள்ளது.

 

Tags : Sivakar,விஜய் ,release,தீபாவளி பண்டிகை,Deepavali festival,முருகதாஸ் ,Vijay,ரசிகைகள்,Murugadoss,ரசிகர்கள்,directing,விக்ரம் ,film,சாமி ஸ்கொயர், final phase,