பிரக்சிட்டை விரைந்து அமல்படுத்த தெரசா மே வலியுறுத்தல் World News

Theresa May urges to fasten the proximity

பிரக்சிட்டை அமல்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டால், அது நம்பிக்கை மீறலாகும் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பொதுவாக்கெடுப்பு 2016ல் நடைபெற்றது. பிரக்சிட் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், மார்ச் 29ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய வேண்டும் என்ற நிலையில், இதுவரை விதிகளை வகுக்கவில்லை.

இது குறித்துபிரமதர் தெரசா மே எம்.பி.க்களுக்கு தெரிவித்துள்ளதாவது: பிரக்சிட்டை அமல்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றார்.

Tags : Theresa May, Details of Theresa May, May, Proximity, British PM, தெரசா மே, இங்கிலாந்து பிரதமர் தெரசா மே