ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர் Cinema News

We miss a great artist: famous director of Kamal

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கமல் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


இது மட்டுமின்றி கமல் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் தற்போது பதிவும் செய்துள்ளார். அவர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் அவரது இரண்டு படங்கள் தற்போது அப்படியே நிற்கின்றன. விஸ்வரூபம் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபாஷ் நாயுடு படம் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லை. இது மட்டுமின்றி இந்தியன் 2 படமும் விரைவில் துவங்கவுள்ளது.


இந்நிலையில் பிரபல இயக்குனர் சி.எஸ்.அமுதன் மறைமுகமாக இவரை பற்றி ட்விட்டரில் பேசியுள்ளார். "அரசியலுக்கு ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்" என அவர் ட்விட்டியுள்ளார்.

 

 

Tags : Actor Kamal Hassan,நடிகர் கமல்ஹாசன், hosted, பிக்பாஸ் நிகழ்ச்சி, Biggboss show, ரசிகர்கள் ,crowd,அரசியல் கட்சி,audience,விஸ்வரூபம்,particularly,சபாஷ் நாயுடு படம், appreciated, இந்தியன் ,Kamal, பிரபல இயக்குனர் சி.எஸ்.அமுதன்,hosted,