யாஷிகாவின் புடவையெல்லாம் கட் செய்து விஜி செய்யும் அராஜகம் - ரித்விகாவும் கூட்டணியா? Cinema News

Yashika's casket is made by Viji and anarchy - Ritvika coalition?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க மிகவும் திரில்லிங்காக இருக்கிறது. கடந்த சீசனை விட டாஸ்க்குகள் எல்லாம் இந்த முறை படு பயங்கரமாக இருக்கிறது.


காலையில் வந்த புரொமோவில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் எலிமினேஷனுக்கு நேரடி தேர்வு என்று கூறியிருந்தார். இப்போது வந்துள்ள இரண்டாவது புரொமோவில் வீட்டில் உள்ள 4 பேரும் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு எதிராக டாஸ்க்குகாக செயல்படுகின்றனர்.


அதில் விஜி டாஸ்கிற்காக யாஷிகாவின் புடவையையெல்லாம் கட் செய்கிறார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் இன்று பயங்கரமான சண்டை இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Tags : Biggbooss show,பிக்பாஸ் நிகழ்ச்சி,very thrilling,டாஸ்க்குகள் ,closer,யாஷிகா,final stage,ரசிகர்கள் ,Tasks,கமெண்ட் ,past season,