News Index TECHNOLOGY

Microsoft has become the most valuable US company

ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. #Microsoft

Reade More...

Qualcomm showcases smartphone prototype supporting 4G, 5G

குவால்காம் அறிமுகம் செய்த 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப்

குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட் மாடலை இந்திய மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அறிமுகம் செய்தது....

Reade More...

Samsung said to sue a woman for using an iPhone X

ஐபோன் X பயன்படுத்தியவர் மீது ரூ.11 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த சாம்சங்

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், பொது இடங்களில் ஐபோன் X பயன்படுத்திய பெண் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. #Samsung

Reade More...

how to avail Airtel Rs. 2000 cashback on purchase of any 4G smartphone

4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel

Reade More...

Your Hour  Phone addiction tracker App on Google Play Store

ஸ்மார்ட்போனில் இது இருந்தால் இப்படி நடக்காது

அதிக நேரம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கேன உருவாக்கப்பட்டுள்ள யுவர் ஹவர் எனும் செயலியின் அம்சங்களை பார்ப்போம். #androidapps

Reade More...

Jio Subscriber Base Crosses 250 Million

இமாலய இலக்கை தொட்ட ஜியோ

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியாக அதிகரித்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #RelianceJio

Reade More...